in

பிக் பாஸ் நிகழ்ச்சி விதியை மீறி செல்போனில்.. வீடியோ..வை வெளியிட்ட நடிகர் சத்யா


Watch – YouTube Click

பிக் பாஸ் நிகழ்ச்சி விதியை மீறி செல்போனில்.. வீடியோ..வை வெளியிட்ட நடிகர் சத்யா

 

பிக் பாஸ் சீசன் 8 தொடங்கிய மூன்று நாட்களிலேயே பரபரப்பாக ஒரு விஷயம் பிக் பாஸ் வீட்டில் நடந்திருக்கிறது. நடிகர் சத்யா விஜய் டிவியில் பனிவிழும் மலர்வனம், மற்றும் zee டிவி…யில் அண்ணா சீரியல் நடித்துக் கொண்டிருக்கிறார், இவருக்கு பதில் வேறு ஒருவர் நடிகரை இனி சீரியலில் காணலாம்.

செல்போனில் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் விஷயங்களை வீடியோ எடுத்து அப்டேட் கொடுக்கிறார். பிக் பாக்ஸ் நிகழ்ச்சியின் விதிமுறை என்னவென்றால் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் நுழைந்தவுடன் 106 நாட்கள் வெளியுலகத்தில் எந்த தொடர்பும் இருக்கக் கூடாது என்பது விதி.

அவர்கள் செல்போன், டிவி, நியூஸ் பேப்பர் என்று எதையும் உபயோகிக்க கூடாது, ஆனால் நடிகர் சத்யா அங்கிருக்கும் விஷயங்களை ரசிகருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்ன இவர் விதியை மீறி செயல்பட்டு இருக்கிறார் என்ற குழப்பம் நமக்கு ஏற்பட்டாலும் அது நிஜமா பொய்யா என்று தெரியாமல் ரசிகர்கள் படு ஸ்பீட்…டாக Forward செய்து கொண்டிருகிறனர்.

தற்போது கிடைத்த தகவலின் படி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பே இந்த வீடியோவை சத்யா தனது அட்மினிடம் கொடுத்திருக்கிறார்.

அவர்தான் இன்ஸ்டாகிராமில் அதனை பகிர்ந்திருக்கிறார் கடைசியில் அது ஒரு பிராங்க வீடியோ …வாம் Viewers உண்மையா போலவே சித்தரித்து ஓவர் பில்டப் கொடுத்து ரசிகர்களை ஏமாற்றி இருக்கிற நடிகர் சத்யா.


Watch – YouTube Click

What do you think?

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அதிமுக மாநில அம்மா பேரவை சார்பில் மதுரையில் உண்ணாவிரத போராட்டம்

அமைச்சர் மேல் …100 கோடி ரூபாய் அவதூறு வழக்கு ….நாகர்ஜுனா அறவிப்பு