in

நடிகர் ஷைன் டாம் சாக்கோ திருமணம் நின்றது

நடிகர் ஷைன் டாம் சாக்கோ திருமணம் நின்றது

தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா, டபுள் x ஆகிய படங்களில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ… தனுஜா என்ற மாடல் அழகியை காதலித்து வந்தார்.

இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால் திடீரென்று சமூக வலைத்தளத்தில் இவர்கள் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை ஷைன் டாம் சாக்கோ நீக்கினார்.

தற்பொழுது அது குறித்து பேட்டி அளித்துள்ள ஷைன் டாம் சாக்கோ நான் உண்மையாக அன்பை செலுத்திய போதும்.

அந்த உறவை என்னால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை…. இன்னும் நான் சிங்கிளாக தான் இருக்கிறேன். அதனால் மீண்டும் திருமணத்திற்கு பெண் தேடி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

What do you think?

விரைவில் OTT தளத்திற்கு வரும் இந்தியன் தாத்தா

ஸ்ட்ரைக் உறுதி வாபஸ் … வாங்க முடியாது