in

கோவிலில் எளிமையாக திருமணம் செய்த நடிகர் சித்தார்த் அதிதிராவ்


Watch – YouTube Click

கோவிலில் எளிமையாக திருமணம் செய்த நடிகர் சித்தார்த் அதிதிராவ்

நடிகர் சித்தார்த் அதிதி ராவை நேற்று திருமணம் செய்தார்.
2003 ஆம் ஆண்டு நடிகர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்.

முதல் படத்தில் நடித்தவுடனேயே டெல்லியில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள மேக்னா நாராயணன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

ரங் தே பசந்தி என்ற படத்தில் நடிக்கும் போது சோஹா அலி கானுக்கும் இவருக்கும் நெருக்கம் உண்டானதால் சித்தார்த்துக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

நடிகர் சித்தார்த்தும் அதிதி ராவும் 2021 ஆம் ஆண்டு மகா சமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் போது நெருக்கம் ஏற்பட்டு லிவிங் Together...ரில் இருந்தவர்கள் காதலிபதாக அறிவித்தனர்.

அதிதி ஏற்கனவே சத்யதீப் மிஸ்ராவை மணந்து விவாகரத்து பெற்றவர். சித்தார்த் அதிதி ராவுக்கு நேற்று கோவிலில் எளிமையான முறையில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

அதிதி ராவ் ஹைதரி அரச குடும்பத்தை சேர்ந்த பெண். அவர் தாத்தா பிரிட்டிஷ் காலத்தில் ஹைதராபாத் சமஸ்தானதில் பிரதமர் பதவியில் இருந்ததாக சோபிதா கூறியுள்ளார். இவர்கள் இருவரும் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.


Watch – YouTube Click

What do you think?

இராஜகோபாலசாமி கோவில் புரட்டாசி மாத விஸ்வரூப தரிசனம் கோ பூஜை

நடிகை ரித்திகாவிற்கு குழந்தை பிறந்துள்ளது