in

மருத்துவமனையில் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் நடிகர் சிங்கம் புலி

மருத்துவமனையில் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் நடிகர் சிங்கம் புலி

அஜித் மற்றும் சூர்யாவை வைத்து ரெட் மற்றும் மாயாவி போன்ற படங்களை இயற்றியவர் இயக்குனர் சிங்கம் புலி.

இவர் இயக்குனர் மட்டும் அல்ல சிறந்த வசனகர்த்தா. குறிப்பாக ரெட் படத்தில் அஜித்துக்கு இவர் எழுதிய டயலாக் அனைத்து theatre…ரில் விசில் பறந்தது.

இன்று இவர் டயலாக் செம்ம famous. இயக்குனராக கலக்குவார் என்று எதிர் பார்த்த பொழுது .காமெடி நடிகராக தற்போது நடித்து வருகிறார்.

இவரது தனது காமெடிக்கு ரசிகர் கூட்டம் பெருகவே full டைம் காமெடி நடிகராகவே மாறி விட்டார்.

சிங்கம் புலி உடல்நல குறைவால் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார் சிங்கம் புலி. இவர் தன் சிகிச்சைக்கு பணம் இல்லை என்று கூறியதாக சில கும்பல்கள் சமூக வலைத்தளத்தில் இவரின் புகைப்படத்தை வெளியிட்டு Account Open செய்து பணம் வசூலித்து வருகிறார்கள்.

நான் கஷ்ட படுறது உண்மைதான் ஆனால் யாரிடமும் பணம் கேட்கவில்லை என் பெயரை உபயோகித்து பணம் வசூலிப்பவர்களிடம் தயவு செய்து ஏமாற வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

What do you think?

வேறு பெண்ணிடம் காதல் கொண்ட காதலனை பார்த்ததால் காதலியின் விபரீத முடிவு

இந்த கேள்வியை விஜய் ..யிடம் கேட்பீர்களா… பத்திரிக்கையாளரிடம் பொறிந்து தள்ளிய இயக்குனர் அமீர்