கார்த்திகை தீபம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகர்
ஜீ தமிழில் தற்போது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஓடிக்கொண்டிருக்கும் கார்த்திகை தீபம் சீரியல் சீரியலில் நடிகர் ஒருவர் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
2022 ஆம் ஆண்டு தொடங்க பட்டு சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக, ரசிகர்களின் ஆதரவுடன் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வந்த இந்த தொடர் திடீரென்று முடிவுக்கு வந்தது.
அதே சூட்டோடு கடந்த 2024 ஆம் ஆண்டு மீண்டும் இரண்டாம் பாகமாக தொடங்கியது கார்த்திகை தீபம். கார்த்திக் மற்றும் வைஷ்ணவி சதீஷ் ஆகியோர் நடிக்கும் கார்த்திகை தீபம் சீரியல் திங்கள் முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது உள்ளது.
பரபரப்பான கட்டத்தில் இருக்கும் இந்த சீரியலில் நடிகர் நவீன் கிஷோர் நவீன் என்ற கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.