in

நடிகர் வெங்கல் ராவ்…வின் சிகிச்சை..இக்கு பணம் கொடுத்த KPY பாலா

Actor Venkal Rao’s treatment..KPY Bala who paid for it


Watch – YouTube Click

நடிகர் வெங்கல் ராவ்…வின் சிகிச்சை..இக்கு பணம் கொடுத்த KPY பாலா

நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் உடல் நலக்குறைவால் கை கால் செயல் இழந்து சிகிச்சைக்கு பணமில்லாமல் தன் சொந்த ஊரான ஆந்திராவில் இருப்பதாகவும், சிகிச்சைக்கு பணம் கொடுத்து உதவுமாறு இரண்டு நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியிட்டார்.

அதனைப் பார்த்த சிம்பு முதல் ஆளாக வெங்கல் ராவ் ..இக்கு இரண்டு லட்ச ரூபாய் அனுப்பி உள்ளார்.

கேட்காமலே யே உதவி செய்யும் பாலா மட்டும் சும்மா இருப்பாரா அவரும் தன் சொந்த பணத்தில் இருந்து ஒரு லட்ச ரூபாயை அனுப்பி இருக்கிறார் மேலும் பாலா வீடியோ ஒன்றையும் அனுப்பி இருக்கிறார் உங்களால் முடிந்த பணத்தை அவருக்கு கொடுத்தால் உதவியாக இருக்கும் கீழே அவர் அக்கவுண்ட் நம்பர் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார் .

என்னுடைய இந்த வீடியோ ஸ்கிப் செய்யாமல் மற்றவர்களுக்கும் forward செய்யுங்கள் ..இன்னு request வைத்திருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

டெய்லி சூட்டில் கிடைக்கும் பணத்தை அப்படியே சஞ்சீவ் கொடுத்துடுவார்…புகழ்ந்த ஆலியா

இன்றைய வானிலை அறிக்கை | Today Weather Report 27.06.2024