in

விவசாயிகளுக்கு தங்க மோதிரம் கொடுத்து விருந்து வைத்த நடிகர் விஜய்


Watch – YouTube Click

விவசாயிகளுக்கு தங்க மோதிரம் கொடுத்து விருந்து வைத்த நடிகர் விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு விக்கிரவாண்டியில் இடம் கொடுத்த விவசாயிகளை கௌரவித்த நடிகர் விஜய்.

தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு இடம் கொடுத்த விவசாயிகளின் 37 குடும்பங்களை சேர்ந்தவர்களை சென்னை பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்திற்கு பஸ்ஸில் அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு விருந்து கொடுத்தார்.

செல்போன், ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றை எடுத்து வர கூடாது என்று அறிவுறுத்தினார். விவசாயிகலும் தங்களது செல்போனை பஸ்ஸிலேயே வைத்துவிட்டு விருந்துக்கு வந்தனர்.

நடிகர் விஜய் ஒரு மணி நேரம் விவசாயிகளுடன் செலவிட்டார். அலுவலகத்திற்கு வந்த விவசாயிகளுடன் பேசியவர் அவர்களின்’ குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு விவசாயிகளுக்கு சால்வை அணிவித்து தங்க மோதிரம் மற்றும் பரிசு பொருட்களை கொடுத்து கௌரவித்தார்.

பின்னர் அவர்களுக்கு தன் கையாலே விருந்து பரிமாறினார் .. விஜய்யுடனான தங்களது சந்திப்பை குறித்து விவசாயிகள் நெகழ்ச்சியுடன் பேட்டியளித்தனர்.


Watch – YouTube Click

What do you think?

ஏஆர் ரகுமான்… அவதூறு கருத்துகளை சமூக வலைத்தளங்கலில்.. நீக்க வேண்டும் மீறினால்… கிரிமினல் நடவடிக்கை

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு நிவாரணம் வேண்டி மனு கொடுக்கும் போராட்டம்