in

நடிகர் விஜய் சேதுபதி மரியாதை நிமித்தமாக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அவர்களை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்

நடிகர் விஜய் சேதுபதி மரியாதை நிமித்தமாக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அவர்களை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்

புதுச்சேரி ஆளுநர் மாளிகை எதிரே உள்ள பாரதி பூங்காவில் ஆளுநர் மாளிகை எதிரே நடிகர் விஜய் சேதுபதியின் படப்பிடிப்பு நடைபெற்றது.

விளம்பர படப்பிடிப்பு என படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்தனர். வெள்ளை கோட் அணிந்து வந்த விஜய் சேதுபதி காரில் அமர்ந்து இறங்குவது போல் படமாக்கப்பட்டது.

படப்பிடிப்புக்கு நடுவே துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை விஜய் சேதுபதி சந்தித்தார்.

புதுச்சேரியில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்திருந்த தமிழ்த்திரை உலகின் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான விஜய் சேதுபதி இன்று மரியாதை நிமித்தமாக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை ஆளுநர் மாளிகையில் சந்தித்து உரையாடினார் என ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது..

What do you think?

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

திமுக சார்பில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் ரெட்டனையில் நடைபெற்றது