in

திடீரென்று பிரேமலதாவை சந்தித்த நடிகர் விஜய்


Watch – YouTube Click

திடீரென்று பிரேமலதாவை சந்தித்த நடிகர் விஜய்

 

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தின் Trailer ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது.

எஐ டெக்னாலஜி மூலம் மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களை நடிக்க வைத்திருக்கிறார்கள். எஐ டெக்னாலஜி முலம் விஜயகாந்தை இந்த படத்தில் நடிக்க வைக்க ஏற்கனவே வெங்கட் பிரபு மற்றும் நடிகர் விஜய் பிரேமலதா அவர்களிடம் அனுமதி பெற்ற நிலையில் அதற்கு நன்றி கூறும் விதமாக விஜயகாந்தின் இல்லத்திற்கு நேரில் சென்று நடிகர் விஜய் அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் பாண்டி மற்றும் விஜய் பாஸ்கரை சந்தித்து நன்றி கூறியுள்ளார்.

மேலும் புது கட்சியை ஆரம்பித்திருக்கும் விஜய் பிரேமலதா அவர்களிடம் தனது கட்சிக்காகவும் goat படம் வெற்றி பெறவும் நடிகர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிடம் ஆசை பெற்றார்.

பிரேமலதாவும் என்னுடைய ஆசியும் கேப்டன் அவர்களின் ஆசீர்வாதமும் நடிகர் விஜய்க்கும் அவரது கட்சிக்கும் எப்போதும் உண்டு என்று கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

மேம்பாலம் அமைய கையகப்படுத்திய வீடுகள் மற்றும் இடங்களுக்கு இழப்பீடு தராததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

என்னை கேலி செய்தவர்களை பார்த்தால் சிரிப்பு வரும்