மகளிர் தினம் நல்வாழ்த்துக்கள் கூறிய நடிகர் விஜய்
நடிகர் விஜய் நேற்று Iftar நோன்பு திறக்கும் போது இஸ்லாமிய மக்களோடு இணைந்து நோன்பில் பங்கேற்றார்.
மேலும் இன்று மகளிர் தினம் நல்வாழ்த்துக்களை கூறி வீடியோ ஒன்றை xக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
என் அம்மா, அக்கா, தங்கை, தோழிகள் அனைவருக்கும் மகளிர் தினம் நல்வாழ்த்துக்கள்….என்று கூறியவர் சந்தோஷம் தானே என்று கேட்டார் எப்படி தமிழ்நாட்டில் பெண்கள் சந்தோஷமாக இருக்க முடியும் இன்செக்யூரிட்டி…யா பீல் பண்றவங்களுக்கு எங்க சந்தோஷமும் இல்லை என்று நினைக்கிறது எனக்கு புரிகிறது.
நம்ம எல்லாருமா சேர்ந்து தான் இந்த திமுக ஆட்சியை தேர்ந்தெடுத்தூம் ஆனால் அவர்கள் நம்மை ஏமாற்றிவிட்டார்கள், எல்லாமே மாறக்கூடியது தானே, மாற்றத்துக்குரிய தானே கவலைப்படாதீர்கள் 2026 ஆம் ஆண்டு நாம் எல்லோரும் இணைந்து பெண்களுக்கான பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவோம் மகளிர் தினமான இன்று நாம் எல்லோரும் சேர்ந்து உறுதி எடுப்போம் எல்லாம் சூழ்நிலையிலும் உங்களுடைய மகனாக அண்ணனாக தோழனாக உங்களுடன் என்றென்றும் இணைந்திருப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.