நடிகர் விஜய் தமிழக வெற்றிகரகத்தின் முதல் பொதுக்கூட்டம்
நடிகர் விஜய் தமிழக வெற்றிகரகத்தின் முதல் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது கட்சியை சேர்ந்த தாடி பாலாஜி பொதுச் செயலாளர் ஆன புசிஆனந்த் மற்றும் விஜய்யின் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தொண்டர்கள் யாரையும் விஜய் பார்க்க அனுமதிப்பதில்லை என்றும் தன்னை தாண்டி தான் எந்த விஷயமும், தொண்டர்களும் விஜய்யை சென்றடைய வேண்டும் என்று நினைக்கிறார் புஸி ஆனந்த்.
ஒரு நல்ல தலைவனுக்கு அழகு தன் தொண்டர்களுக்கு என்ன குறை என்று நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் ஆனால் அதற்கான வாய்ப்பை புஸி ஆனந்த் வழங்குவதில்லை.
ஏற்கனவே இந்த குற்றச்சாட்டை பலர் முன் வைத்துள்ளனர்.
மேலும் விஜய்யை அவர் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் தாடி பாலாஜி விஜய்யை பற்றியும் சில குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.