in

நாய்களுக்கு தனது சொத்தை எழுதி வைத்த நடிகர்


Watch – YouTube Click

நாய்களுக்கு தனது சொத்தை எழுதி வைத்த நடிகர்

 

எல்லா நடிகர் நடிகைகளும் விலங்குகளை தங்கள் வீட்டில் வளர்த்து வருகிறார்கள் என்பது தெரிந்த விஷயம்.

அதிலும் ஒரு நடிகர் தற்போது செய்துள்ள காரியம் எல்லோரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறது.

அதாவது மிதுன் சக்கரவர்த்தி ஹிந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் போதே பல கோடி சொத்துகளுக்கு அதிபதி.

இவர் சொத்து சேர்த்து வெச்சிகிறதுக்கும்…நாய் வளர்ப்புக்கும் என்ன சம்மந்தம் …இன்னு கேட்கிறிங்களா?

இவருக்கு நாய் வளர்கிறதுல ரொம்ப ஆர்வம்…மாங்க. இதுவரை இவர் 116 நாய்களை தத்தெடுத்து மும்பை அருகே உள்ள தனக்கு சொந்தமான ஒரு தீவில் 1.5 ஏக்கர் நிலத்தில் வளர்த்து வருகிறார். 

நாய்களின் பராமரிப்பிற்காக தனது 45 கோடி சொத்தை எழுதி வைத்திருக்கிறார்.

அந்த நாய்களுக்க, விளையாட்டு மைதானம், மருத்துவ வசதிகள், ஆரோக்கியமான உணவு என்று பல ஏற்பாடுகளை செஞ்சதுல, நாய்கள் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வருகிறதாம்.

நாய்களை பாதுகாப்பதற்காக பணியாளர்களை நிமிர்ந்திருக்கிறாராம் . நாய்களுக்காக இவர் செய்யும் சேவையை பார்த்து இணை வாசிகள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

ஒரு சிலரோ…எத்தனையோ… மக்கள் மற்றும் குழந்தைகள் உணவுகாகவும்…. மருத்துவ செலவுகாகவும் அல்லாடுறாங்க அவங்களுக்கும் கொஞ்சம் கருணை கட்டலாமே….இன்னு கமெண்ட் போட்டிருகாங்க..


Watch – YouTube Click

What do you think?

எனக்கு லவ் மூட் ஸ்டார்ட் ….ஆகிடுச்சி…. நிவேதா தாமஸ் ஹார்ட் போஸ்ட்

அரசியல் சுறாவளிஆரம்பம் …விஜய்யின் 69… படம்