வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபிநயா
நாடோடி படத்தின் மூலம் அறிமுகமான அபிநயா காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இவர் தன் திறமையாலும் விடாமுயற்சியாலும் ஜெயித்தவர்.
சமீபத்தில் அபிநயா நடித்த மலையாள படமான பணி மாபெரும் வெற்றி அடைந்தது.
இவருக்கும் நடிகர் விஷாலுக்கும் திருமண நடைபெறப்போவதாக அண்மையில் வந்த கிசுகிசுவிற்கு அபிநயா தன் 15 வருட காதலனை விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று கூறி கிசுகிசுவுக்கு முற்று புள்ளி வைத்தார்.
சென்ற மாதம் அபிநயாவுக்கு நீண்ட நாள் காதலருடன் நிச்சயம் நடைபெற்ற நிலையில் தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை மட்டும் வெளியிடாதவர்.
தற்பொழுது அவரின் புகைப்படத்தை நடிகை அபிநயா வெளியிட்டு இருக்கிறார், ரசிகர்கள் ஜோடி பொருத்தம் அருமையாக இருக்கிறது என்று அபிநயாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.