in

திடிரென்று நடிகர் எட் வெஸ்ட்விக்..கை திருமணம் செய்து கொண்ட நடிகை எமி ஜாக்சன்

திடிரென்று நடிகர் எட் வெஸ்ட்விக்..கை திருமணம் செய்து கொண்ட நடிகை எமி ஜாக்சன்

ஏ. எல். விஜய்யின் மதராச பட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகப்படுத்த நாயகி நடிகை எமி ஜாக்சன் பிரிட்டிஷ்…இல் பிறந்த இவர் தனது 17 வது வயதில் மாடலிங் துறையில் பணிபுரிந்தவர் மிஸ் இங்கிலாந்து என்ற போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார்.

அதன்பிறகு அங்கு பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தராச பட்டினம் படத்திற்கு பிறகு தமிழிலும் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றார்.

நடிகை எமி ஜாக்சன் ஜார்ஜ் பனாயிடோவுடன் லிவிங் Relationship...இல் இருந்தவர் 2019….ஆம் ஆண்டு நிச்சயதார்த்தத்தை அறிவித்தார்… சில மாதங்கள் கழித்து ஆண் குழந்தையை பெற்றவர். திடிரென்று இருவரும் பிரிவதாக அறிவித்தார்.

அதன்பிறகு எமி ஜாக்சன் ஆங்கில நடிகர் எட் வெஸ்ட்விக்..குடன் (Ed Westwick) relationship….இல் இருந்தவர். நேற்று அவரை எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார். “The journey has just begun” என்று  பதிவிட்டு தங்களது திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார்.

What do you think?

என்னைப் பற்றி பேசி பேசி ஓய்ந்தவர்கள் தற்போது விஜய்யை பற்றி பேச தொடங்கியுள்ளனர் சீமான் பேட்டி

நடிகர் சின்னி ஜெயந்த்தின் மகன் கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு திருமணம் நடைபெற்றது