முத்த காட்சியில் நடித்தது…குத்தமா… இனிமே இப்படித்தான் நடிப்பேன் சீறும் நடிகை அனுபமா…
தமிழில் கொடி, தள்ளி போகாதே, மற்றும் அண்மையில் வெளியாகிய சைரன் ஆகிய படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகை அனுமா இவர் அண்மையில் தெலுங்கில் வெளியான tillu square என்ற படத்தில் முத்தக் காட்சியில் அம்மணி தாளரம் காட்டி நடித்ததை பலரும் கடுமையாக விமர்சித்தால் கோபம் தலைக்கேறி .. கண்டமேன்னிக்கு திட்டிடாங்கலாம் அனுபமா .. நா முத்த காட்சியில் நடிப்பதை பார்த்து எல்லோரும் ஏதோ நான் பெரிய தவறு செய்து விட்டதாக கடுமையாக என்னை விமர்சிக்கிறார்கள் முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் ..இன்னு நான் சொல்லும்போது எனக்கு வயசு 18 .ஆனா இப்போ எனக்கு சினிமாவை பத்தி பக்குவம் வந்துடுச்சி . கதைக்கு தேவையா இருந்தா இந்த மாதிரி காட்சிகளில் நடிப்பதால தப்பில்லை .அது மட்டும் இல்ல ஒரே மாதிரி படங்களில் நடித்து எனக்கும் போர் அடிக்குது இப்போ.. னா நடிக்கிற படத்தை பார்த்தா எனக்கு சிறப்பாக நடிக்கரதாதோணுது படத்தை பார்த்த பிறகு பாராட்டவும் விமர்சிக்கவோ செய்யலாம் ஆனா படத்தை பாக்காமலேயே சிலர் என்னை மோசமா பேசுரது தான் கடுபாவுது…இன்னு … அனுமா கோபமா போஸ்ட் போட்டிருகாங்க…அவங்களுக்கு கவர்ச்சியா நடிக்கிறது’தான் பிடிக்குதாம்…நாம எதுக்கு அவங்களை கழுவிவுதிகிட்டு …????