விசாரணையை திசை திருப்பிய நடிகை ஹேமா
தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியின் போது போலீசாரின் தீடிர் சோதனை..இக்கு பின் போதை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
103... பேர் கலந்து கொண்ட அந்த விருந்தில் நடிகை ஹேமாவும் பங்கேற்றார். மற்றவர்களுடன் சேர்த்து ஹேமாவையும் போலீசார் கைது செய்தனர்.
இவர் ஏற்கனவே தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கபடார்.
ஹேமாவின் ஜாமீன் மனு கோர்ட்டில் தள்ளுபடி செய்யபட்டதை அடுத்து சிறையில் அடைக்கபட்டார்.
மேலும் ஹேமா அந்த விருந்தில் கலந்து கொண்டதற்கான வீடியோ காட்சிகள் மற்றும் drugs எடுத்து கொண்டதற்கான மெடிக்கல் ரிப்போர்ட் போலீசார் கொடுக்கப்படவில்லை என வாதிட்டார்ஹேமாவின் வக்கில் .
போதிய சாட்சியங்கள் போலீசார் அளிக்கத்தால், நீதிபதி நடிகை ஹேமாவை விடுதலைசெய்தார்.