in

சீரியலில் நடிக்க வருகிறார் நடிகை இனியா

சீரியலில் நடிக்க வருகிறார் நடிகை இனியா

ஜீ தமிழ் தொலைக்காட்சி தற்போது சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு இணையாக போட்டி போட்டு பல சீரியல்களை இறக்கி வருகிறது ஜீ தமிழ் சீரியல்களுக்கும் ரசிகர்கள் பெருகி வரும் நிலையில் பிரபலநாயகி ஒருவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். வள்ளியின் வேலன் தொடரில் நடிகை இனியா கவர்னர் கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்

What do you think?

கணவரால் அனுபவித்த கொடுமை…. குழந்தைகளுடன் தனித்து வாழும் நடிகை சசிகலா

பாலிவுட் நடிகரை காதலிக்கும் நடிகை ஸ்ரீலீலா