நிபந்தனை பேரில் நடிகை கஸ்தூரி ..இக்கு ஜாமின் …கொடுக்கபட்டது
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு மக்களை குறித்து சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டதற்காக நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்து எழும்பூர் கோர்ட்டில் ஆதார் படுத்தப்பட்டார்.
மதுரை high கோர்ட் கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவை நிராகரித்து கைது செய்ய உத்தரவிட … தலைமறைவான கஸ்தூரியை கைதி செய்ய போலிசார் தனிப்படை அமைத்து ஹைதராபாத்தில் உள்ள தயாரிப்பாளர் பங்களாவில் கைது செய்யப்பட்டு எழும்பூர் மகளிர் புழல் சிறையில் நடிகை கஸ்தூரி அடைக்கப்பட்டார்.
முதல் நாள் ஜெயிலில் உள்ள ஹாலில் சக கைதிகளுடன் உகார வைக்க பட்ட கஸ்தூரி அடுத்த நாள் வேறு அறைக்கு மாற்றப்பட்டு பெண் கைதிகளுடன் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருக்கும் உணவை தவிர்த்தவர் நேற்று காலை கொஞ்சம் பொங்கல் மட்டும் சாப்பிட்டவர், சிறையில் தூங்காமல் தவித்த கஸ்தூரி முன் ஜாமின் கேட்டு மீண்டும் எழும்பூர் கோட்டில் மனுதாக்கல் செய்திருக்கிறார்.
இவரின் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் இவரது தரப்பில் ஆஜரான வக்கீல் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக நடிகை கஸ்தூரியை சிறை செய்திருக்கிறார்கள் அவருக்கு ஆட்டிசம் பாதித்த 12 வயதில் மகன் உள்ளார்.
இவரை தவிர மகனை பார்த்துக்கொள்ள வேறு யாரும் இல்லாததால் அவருக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வழங்க magistrate நடிகை கஸ்தூரியை தினமும் காலை 10:30 மணிக்கு எழும்பூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை பேரில் ஜாமின் வழங்கப்பட்டது.