நடிகை கியாரா அத்வானி Latest
கேம் சேஞ்சர் படத்தில் நடித்த பிரபல ஹிந்தி நடிகை கியாரா அத்வானி தெலுங்கு மற்றும் ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர், சங்கர் படத்தில் நடித்ததின் மூலம் Pan நடிகையாகிவிடார்.
தனது சினிமா அனுபவம் குறித்து ரசிகர்களிடையே பகிர்ந்து கொண்டார். நான் சினிமாவுக்கு வந்த போது நிறைய விமர்சனங்களுக்கு உள்ளானேன்.
இங்கு நிலைத்தை நிற்பது சுலபம் அல்ல திரைத்துறையில் நமக்கு தெரிந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அதனால் நமக்கு வாய்ப்புகள் தேடி வரும் என்று இருக்க முடியாது சினிமா துறையில் இருப்பவர்களை சந்தித்துக் கொள்ளலாமே தவிர அதனால் நமக்கு வாய்ப்புகள் வராது பட வாய்ப்புகளை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது இருக்கும் சில இயக்குனர்கள் முன்னனி நடிகைகளுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கிறார்கள் ஒரு சிலர் புது முகங்களை தேர்வு செய்கிறார்கள் என்றார்.