in

சிறந்த நடிகைக்கான விருதை பெற்றிருக்கிறார் நடிகை மஞ்சிமா 

சிறந்த நடிகைக்கான விருதை பெற்றிருக்கிறார் நடிகை மஞ்சிமா 

 

நடிகை மஞ்சிமா வெப் Series…. இல் நடித்ததற்கான சிறந்த நடிகைக்கான விருதை பெற்றிருக்கிறார்.

நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக்கை 2022 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் நடித்துகொண்டிருக்கும் இவர் ஒரு சில டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சூழல் 2 என்ற வெப் சீரிஸில் நாகம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

கிரைம் திரில்லர் ஸ்டோரியான இந்த தொடரை பிரம்மா இயக்கி உள்ளார். அமேசான் OTT தளத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில் சிறந்த நடிகைக்கான OTT விருது நாகம்மா கேரக்டருக்காக நடிகை மஞ்சிமா மோகன் பெற்றுள்ளார்.

What do you think?

சங்கீதாவிற்கு ரெட்டிங் வெகு சிறப்பாக வளைகாப்பு நிகழ்ச்சி

நடிகை சுகாசினி கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்