in

நடிகை ஓவியா நேற்று மது அருந்திக்கொண்டே ரசிகர்களுக்கு அட்வைஸ்

நடிகை ஓவியா நேற்று மது அருந்திக்கொண்டே ரசிகர்களுக்கு அட்வைஸ்

 

நடிகை ஓவியா நேற்று மது அருந்திக்கொண்டே ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்தார். அதாவது மது அருந்துவது உடலுக்கு நல்லதல்ல என்ற பதிவை வெளியிட்டார்.

அந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளனர். உணவு உண்டு கொண்டே பக்கத்தில் ஒரு கோப்பையில் மது வைத்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு துணிச்சல் அதிகம் மது குடித்துக் கொண்டே அறிவுரை சொல்கிறீர்கள்.

நீங்கள் ஒரு பொறுப்பான குடிமகள் தான். நீங்கள் சுதந்திரமாக வாழ்க்கையை அனுபவிக்கிறீர்கள் அதற்காக இப்படியா அறிவுரை கூறுவது என்று ஒரு சிலர் நக்கலாக எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது அவரின் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்து விட்டார் நடிகை ஓவியா.

What do you think?

அரசியல் பிரமுகருக்கும் மீனாவுக்கும் தொடர்பு இருபது உண்மையா?…. மீனா பதிலடி

குடும்பத்தை நடத்த போராடுகிறேன் இயக்குனர் ராசு மதுரவன் மனைவி…நடிகர்கள் எங்களை கண்டு கொள்ளவில்லை