in

மேடையில் சண்டை போட்ட நடிகை பார்வதி, மாளவிக்கா மோகன்


Watch – YouTube Click

மேடையில் சண்டை போட்ட நடிகை பார்வதி, மாளவிக்கா மோகன்

 

விக்ரம் கதாநாயகனாக நடித்து பா.ரஞ்சித் இயக்கிய தங்களான் படம் பல தடங்கலுக்கு பிறகு ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் ஆடியோ லான்ச் நேற்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் விக்ரமூக்கு ஜோடியாக பார்வதி, மாளவிகா மோகன் மற்றும் பசுபதி நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருகிறார். படத்தின் ப்ரோமோஷன்… நிக்ழ்சியில் கலந்து கொணட மாளவிக்கா மோகன் மற்றும் பார்வதி ஆகியோர் மேடையில் கழி சண்டை போட்டனர்.

மேலும் இப்படம் குறித்து நடிகை பார்வதி பேசுகையில் இந்த படத்தில் கங்கம்மாள் கதாபாத்திரத்தில் நடித்தேன் ஆனால் அதில் இருந்து நான் இன்னும் வெளியே வராமல் கங்கம்மாளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.

தங்களான் போன்ற படத்தை உருவாக்கியதற்கு இயக்குனர் பா ரஞ்சத்துக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

இந்த படத்தின் சூட்டிங் …போது பா. ரஞ்சத்தின் அம்மாவும் சகோதரியும் ஸ்பாட்டுக்கு வருவார்கள். அவருடைய அம்மா எனக்கு உணவு ஊட்டி விடுவார், பா ரஞ்சித் இல்லையென்றால் இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் என்னால் நடித்திருக்கவே முடியாது என்று உருக்கமாக பேசினார்.


Watch – YouTube Click

What do you think?

வயநாட்டை மீட்டு எடுங்கள் … மம்முட்டி வேண்டுகோள்

மூன்றாவது முறையாக தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம்