நடிகை ரம்யா பாண்டியனுக்கு அடுத்த மாதம் திருமணம்
நடிகை ரம்யா பாண்டியன் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்கலை கவரவில்லை .
சினிமா Background உள்ள குடும்பமாக இருந்தாலும் ரம்யா பாண்டியன் தனது சொந்த முயற்சியில்தான் வாய்பு தேடினார்.
இவர் முதலில் Short பிலிம்…இல் தான் நடித்தார் அதன் பிறகு டம்மி டப்பாசு படத்தில் அறிமுகமானார்….அப்படி ஒரு படம் வந்ததா என்று கேக்கும் படி வந்த சுவடு இல்லம் படம் போய்விட்டது.
சினிமா வாய்ப்பு இல்லாததால் குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். பிக் பாஸ் பினால் வரை சென்றபோதிலும் வாய்ப்புகள் கதவை தட்டவில்லை.
அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் இறங்கி நான் இருக்கிறேன் என்று ரசிகர்களுக்கு நினைவூட்டிக் கொண்டு இருப்பாரே தவிர சொல்லிக் இண்டஸ்ட்ரியல் நின்னு ஜொலிக்கவில்லை.
இவரது மொட்டை மாடி போட்டோ ஷூட்…டை பார்த்து பல நடிகைகள் மொட்டை மாடி …யில் ஷூட் செய்தனர்… இவரை மொட்டை மாடி ரம்யா என்று தான் செல்லமாக அழைப்பார்கள் ….
வாய்புகாக காத்து காத்து கண்ணு வேர்த்து போனவர் சினிமா வேலைக்காவாது…இன்னு விரைவில் திருமணம் செய்துகபோகிறார்.
தான் காதலித்த யோகா மாஸ்டருடன் விரைவில் இவருக்கு திருமணம். இவர் யோகா கிளாசுக்கு செல்லும் பொழுது யோக மாஸ்டராக பணிபுரியும் லோவல் தவான் என்பவருடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறி தற்பொழுது திருமணத்தில் முடிகிறது .
விரைவில் இவர்களுடைய திருமணம் அடுத்த மாதம் ரிஷிகேஷில் நடக்க இருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து சென்னையில் Reception நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்.