நடிகை ராஷ்மிகா மந்தனா விபத்து
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் நடித்த வாரிசு படத்திற்கு பிறகு ஹிந்தி மற்றும் தெலுகில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவருக்கு சமிபத்தில் விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டதால் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருபதால் ஒரு மாதமாக சமுக வலைதலத்தை பயன் படுத்தவில்லை என்று கூறி ஒரு பதிவினை வெளியிட்டார்.
நாளைக்கு நாம் இருப்போமான்னு தெரியாது அதனால் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியுடன் இருங்கள் என்று கூறியுள்ளார்.