in

தொழிலதிபரை விரைவில் திருமணம் செய்ய போகும் நடிகை ரெஜினா


Watch – YouTube Click

தொழிலதிபரை விரைவில் திருமணம் செய்ய போகும் நடிகை ரெஜினா

 

அழகிய அசுரா, ராஜதந்திரம், கேடி பில்லா கில்லாடி, சரவணன் இருக்க பயமேன் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ரெஜினா.

இவர் தற்பொழுது அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கும், ரெஜினா மும்பையில் உள்ள தொழிலதிபரை விரைவில் திருமணம் செய்ய போவதாக வலைத்தளத்தில் தகவல் வெளியானது.

தான் திருமணம் பற்றி குடும்பத்தாரிடம் பேசி விட்டதாகவும் கூறி இருக்கிறார்.

இவர் ஏற்கனவே நடிகர் சந்தீப் கிஷனுடன் கிசு கிசுக்கப்பட்டார் பிறகு நாங்கள் காதலிக்கவில்லை நட்புடன் தான் பழகினோம் என்று மறுப்பு தெரிவித்தார்.

மீண்டும் நடிகர் சாய் தரம் தேஜ் ..ஜை திருமணம் செய்யபோவதாக கிசுகிசுக்கள் பரவின தற்பொழுது இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்று புள்ளி வைக்கும் படி தொழிலதிபரை திருமணம் செய்ய போவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

ரெஜினா மேற்கண்ட விஷியங்களை பற்றி ரெஜினா இன்னும் வாய் திறக்கவில்லை.


Watch – YouTube Click

What do you think?

அம்பானியை அழ வைத்த ஆனந்த அம்பானி… ஆனந்த அப்படி என்ன கூறி இருப்பார்?

கங்குலி படத்தில் நடிக்கும் ரஜினி