in

நடிகை ரித்திகாவிற்கு குழந்தை பிறந்துள்ளது


Watch – YouTube Click

நடிகை ரித்திகாவிற்கு குழந்தை பிறந்துள்ளது

ராஜா ராணி சீரியல் மூலம் ரித்திகா சின்ன திரையில் அறிமுகமானார்.

தற்போது விஜய் டிவி…யில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கேரக்டரில் நடித்து கொண்டிருந்தவர்.

2022 ஆம் ஆண்டு விஜய் டிவி..யில் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றிய வினோ..வை ரித்திகா காதலித்து திருமணம் செய்தார்.

நடிகை ரித்திகாவிற்கு செப்டம்பர் 10ஆம் தேதி பெண் குழந்தை பிறந்திருப்பதாக நேற்று போஸ்ட் வெளியிடுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

கோவிலில் எளிமையாக திருமணம் செய்த நடிகர் சித்தார்த் அதிதிராவ்

தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை