in

Beauty Tips கொடுக்கும் நடிகை சாய் பல்லவி

Beauty Tips கொடுக்கும் நடிகை சாய் பல்லவி

பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி.

தற்பொழுது எராளமான தமிழ் படங்கள் இவர் கைவசம் உள்ளன. இவர் நயன்தாரா டாப்ஸியை போல கதாநாயகிகளுக்கு முக்கியம் கொடுக்கும் கதைகளில் மட்டுமே தேர்வு செய்து நடிப்பவர்.

தெலுங்கில் இவர் ராமாயணம் படத்தில் சீதை வேடத்தில் நடித்த வருகிறார். சாய் பல்லவி தற்பொழுது அழகு குறிப்பு பலவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

பிரேமம் படத்தில் நான் நடிக்கும் பொழுது எனக்கு முகத்தில் நிறைய பருக்கள் இருந்தன. அந்த படத்தில் என்னை ஹெரோயின்..னாக கமிட் பண்ணதுக்கு காரணமே பருக்கள் தான் இப்போது என் முகத்தில் பருக்கள் எதுவுமில்லை அதற்கு ஏதாவது சிகிச்சை எடுத்துக் கொண்டீர்களா அல்லது தெரபி ஏதாவது எடுத்தீர்களா என்று நிறைய பேர் கேட்கிரார்கள்.

முகத்தில் பருக்கள் வருவது சகஜம் அது தானாகவே மறைந்து விடும். அதேபோல் உங்கள் அடர்த்தியான தலைமுடியின் ரகசியம் என்னவென்று ரசிகர்கள் கேட்கிறார்கள். நான் இயற்கையான உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுவேன் மற்றும் கற்றாழை gel உபயோகிக்கிறேன் என்றார்.

What do you think?

பிச்சைக்காரனாக இருந்து மாஃபியாவாக உருவாகும் தனுஷ்’

14-வது ஆண்டு மாநில அளவிலான இரட்டை மாட்டு வண்டி பந்தயம்