in

நடிகை ஸ்ருதிஹாசன் இன்ஸ்டா முடங்கியது


Watch – YouTube Click

நடிகை ஸ்ருதிஹாசன் இன்ஸ்டா முடங்கியது

 

நடிகை ஸ்ருதிஹாசன் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார்.

மனதில் படுவதை யோசிக்காமல் கூறுவது மட்டுமல்ல இவரது இயல்பு விதவிதமாக புகைப்படங்களை இறக்குவபவர் நடிகை சுருதிஹாசன்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வேலை செய்யவில்லை என்று கூறியுள்ளார். எனது மொபைலில் இன்ஸ்டாகிராம் வேலை செய்யவில்லை.

இதை சரி செய்ய தெரிந்தவர்கள் உதவுங்கள் இன்ஸ்டாகிராம் செயலியை நீக்கிவிட்டு புதிதாக பதிவு செய்யுங்கள் என்று யாரும் எனக்கு யோசனை கூற வேண்டாம்.

இதை எல்லாம் நான் ஏற்கனவே செய்து பார்த்து விட்டேன் இதன் மூலம் ரசிகர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை யாரோ ஹேக் செய்துடாங்கோ…


Watch – YouTube Click

What do you think?

தமிழ் படங்களில் நடிக்க பிடிக்காது

மூச்சு திணறல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மோகன்லால்