in

நடிகை சீதாவின் தாயார் மறைவு

நடிகை சீதாவின் தாயார் மறைவு

நடிகை சீதாவின் தாயார் இன்று மறைந்தார். பார்த்திபனை விவாகரத்து செய்த நடிகை சீதா சீரியல் நடிகர் சதீஷ் உடன் இரண்டு வருடம் இருந்தவர்.

அவரையும் விட்டு பிரிந்து தற்பொழுது விருகம்பாக்கத்தில் தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். திரையில் இருந்து விலகி இருந்தவர்.

Seetha Breeze என்ற Youtube சேனலை நடத்தி வருகிறார். இந்நிலையில் சீதாவின் தாயார் வயது மூப்பு காரணமாக திடீரென்று மறைந்ததாக சோகத்துடன் இன்ஸ்டாகிராமில் தனது அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டு பாசமிகு தாயார் சந்திராமோகன் காலமாகிவிட்டார் என்று பதிவிட்டுள்ளார்.

அவருக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் பகல் பத்து இரண்டாம் திருநாள்

வெறித்தனமான வில்லன் என்ட்ரி…. எதிர்நீச்சல் 2 பரபரப்பான கட்டத்தை நோக்கி