in

பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த நடிகை சோனாக்ஷி சின்ஹா


Watch – YouTube Click

பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த நடிகை சோனாக்ஷி சின்ஹா

 

நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கு ஜாஹீர் இஃபால்…லுடன் மும்பையில் நேற்று நடைபெற்றது.

தன்னுடன் நடித்த நடிகர் ஜாஹீர் இஃபால் என்பாலுடன் பல ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்தாலும் இவர்களின் காதலை வெளியுலகத்துக்கு அறிவிக்காமல் மௌனமாக இருந்த இந்த ஜோடி திடீரென்று திருமண அறிவிப்பை வெளியிட்டது .

சோனாக்ஷி பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்ததால் இவரின் பெற்றோர் சத்ருகன் சின்ஹா மற்றும் பூனம் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் அவரின் பெற்றோர்கள் வலைத்தளம் மூலம் திருமண வாழ்த்தை தெரிவித்தனர்.

மேலும் இவரின் காதலர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் திருமணத்திற்கு பின்பு சோனாக்ஷி மதம் வருவாரா என்ற கருத்துகள் எழுந்தது.

இந்த சர்ச்சைகளுக்கு முடிவு கட்டும் விதமாக இவர்களின் திருமணம் இரண்டு மதங்களின் முறைபடி இல்லாமல் திருமணம் விமர்சையாக நடைபெற்றது.


Watch – YouTube Click

What do you think?

Copyrights கொடுத்து சோசியல் மீடியாவை அலறவைத்த வெங்கட் பிரபு

தஞ்சையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் பேட்டி