in

பாலிவுட் நடிகரை காதலிக்கும் நடிகை ஸ்ரீலீலா

பாலிவுட் நடிகரை காதலிக்கும் நடிகை ஸ்ரீலீலா

தென்னிந்திய நடிகையான ஸ்ரீ லீலா அண்மையில் புஷ்பா படத்தில் ஒரு பாடலூக்கு நடனம் ஆடி ரசிகர்கலை கதற அடித்தார். கார்த்திக் ஆர்யனின் தாயார் நடிகை ஸ்ரீலீலாவுடன் டேட்டிங் செய்கிறார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில், கார்த்திக்கின் தாய் மாலா திவாரி தனது மகனுடன் ஐஃபா விருதுகள் 2025 இல் கலந்துகொண்டார். இந்த நிகழ்வின் ஒரு கிளிப் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது, அதில் திவாரி..யிடம் வருங்கால மருமகலை பற்றி கேட்டபொழுது கார்த்திக்கின் தாய் தனது மகனின் மனைவி ஒரு நல்ல மருத்துவராக இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தினார்.

மரைமுகமாக அவர் ஸ்ரீ லீலா..வை தான் குறிப்பிடுகிறார் அதாவது ஸ்ரீலீலா…வும் ஒரு டாக்டர். கார்த்திக் மற்றும் ஸ்ரீலீலாவும் இப்போது வரை தங்கள் உறவை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை என்றாலும், இந்த மாத தொடக்கத்தில், கார்த்திக் சகோதரி டாக்டர் கிரிடிகா திவாரிக்கு கார்த்திக் ஆரியன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு விருந்து கொடுத்த போது, ஸ்ரீலீலாவும் அந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். கார்த்திக் ஆரியன் மற்றும் ஸ்ரீலீலாவும் பாலிவுட்டில் விரைவில் அனுராக் பாசு இயக்கும் படத்தின் இணைந்து நடிக்கின்றனர்.இப்படத்தின் first லுக் poster சென்ற வாரம் வெளியிடப்பட்டது.

What do you think?

சீரியலில் நடிக்க வருகிறார் நடிகை இனியா

அரசியல் அழுத்தம் நிறுத்தப்பட்ட நிகழ்ச்சி