விவாகரத்து ஆனவரை திருமணம் செய்யும் நடிகை சுனைனா
சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி நிக்கோலாய் சச்தேவ் ..வை இரண்டாம் திருமணம் செய்யம் நிலையில் மற்றொரு நடிகையும் விவாகரத்தான ஒரு நபரை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்.
இவருக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் மோதிரம் அணிந்த இரு கைகளும் இணைந்து இருந்ததைப் போல் இன்ஸ்டா ..வில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சுனைனா யார் தன் வருங்கால காதலர் என்ற தகவலை மட்டும் வெளியிடவில்லை .வலைதளத்தில் ரசிகர்கள் யார் திருமணம் செய்ய போகிறிர்கள் என்று கேட்ட போதும் மூச்சு விடவில்லை தற்பொழுது இவரின் வருங்கால கணவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது சுனைனாவின் வருங்கால கணவர் யார் என்றால் துபாயில் பிரபல யூட்யூபரான யூட்யூபரான காலித் அல் அமெரி என்பவரை தான் இவர் திருமணம் செய்ய இருக்கிறார் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் ஆறு மாதத்திற்கு முன்னால் இவர் தனது மனைவியை விவாகரத்து செய்திருக்கிறார். இவர்கள் திருமணம் விரைவில் நடைபெரும் நிலையில் ,ரசிகர்கள் ஏன் நடிகைகள் , திறமை, அழகு, புகழ் இருந்தும் பணத்திற்காக ஏன் இவர்கள் விவாகரத்தான நபர்களை தேடி பிடித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று கேள்வி கேட்கின்றனர்.