in

நடிகை சுனைனாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது

நடிகை சுனைனாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது

 

நடிகை சுனைனாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தனது இன்ஸ்டால் பதிவு வெளியிட்டிருக்கிறார்.

குமார் vs குமார் என்ற Telugu படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர் காதலில் விழுந்தேன் என்ற தமிழ் படத்தில் நகுல் ஜோடியா நடித்தவர்.

முதல் படத்திலே பலரின் துக்கத்தை கெடுத்தவர் இவர்களின் chemistry அடுத்த படமான மாசிலாமணி… யிலும் தொடர்ந்தது .. அழகும் திறமையும் இருந்தும் ஒரு சில படங்களில் நடித்த பிறகு சினிமா வாய்ப்புகள் குறையவே நீண்ட இடை வேலைக்கு பிறகு வெப் சீரீஸ்…இல் தலை காட்டினார்.. கிடைத்த வாய்ப்பை விட கூடாது என்று ஒரு சில படங்களில் ஒப்புகாக நடித்தாலும் எல்லா படங்களும் உத்திக்கிச்சி .

35 வயதான நிலையில் திடீரென்று இவரின் காதலருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கை மீது கை வைத்து எமோஜிகளுடன் இன்ஸ்டாவில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இத்தனை பார்த்த ரசிகர்கள் யார் இவருடைய வருங்கால கணவர், என்று கேள்வி கேட்டு வாழ்துக்களை வெளியிட , Fiancé பற்றி எந்த அறிவிப்பும் கொடுக்காமல் கைகளை மட்டுமே வெளியிட்டு வாழ்துக்கள் கூறியிருக்கும் ரசிகர்களுக்கு நன்றியும் மகிழ்ச்சியும் தெரிவித்து போஸ்ட் வெளியிட்டுள்ளார்.

வருங்கால கணவர் புகைப்படத்தை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்…

What do you think?

ஹாரா movie review….மகளின் மரணத்திற்காக போராடும் தந்தை

திரையரங்கில் தவறவிட்ட நகை உரியவர்களிடம் ஒப்படைப்பு காவல்துறையிடம் கொடுத்த நபருக்கு பாராட்டு