இந்த வயதில் யாருடன் காதல்
தமிழில் 23 ஆண்டுகள் நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா.
பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு இவருக்கு ஏகப்பட்ட படங்கள் கைவசம் இருக்கிறது. இவர் தற்பொழுது அஜித்துடன் குட் பேட் அக்லி படத்திலும் தக் லைஃப் மற்றும் சூர்யா 45 படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகை திரிஷா அண்மையில் தனது செல்ல நாய்க்குட்டியை தூக்கிக்கொண்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு லைக் ….சை அல்லினார்.
இவர் இன்று வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் பட்டு புடவை தங்க நகைகள் அணிந்து கொண்டு Love Always Win என பதிவிட்டுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் 41 வயதில் இவர் யாரை காதலிக்கிறார் என்று கேள்வி கேட்டுள்ளன.