நடிகை தமன்னாவுக்கு டஃப் கொடுத்த நடிகை ஊர்வசி ரவுதேலா
நடிகை தமன்னா ரைடு டூ படத்தில் போட்ட குத்தாட்டம் ரசிகர்களை வேகமாக கவர்ந்திருக்கிறது.
நடிகை தமன்னாவுக்கு டாப் கொடுத்து குத்தாட்டம் போடுவதில் வல்லவர் நடிகை ஊர்வசி ரவுதேலா அண்மையில் வெளியான ஜாட் படத்தில் செம கவர்ச்சி ஆட்டம் போட்டு இருக்கிறார்.
அந்தப் பாடலை ஊர்வசி இன்ஸ்டாகிராமில் பதிவிட ரசிகர் ஒருவர் தமன்னாவை விட செமையாக ஆட்டம் இருக்கிறது என்று கமெண்ட்ஸ் போட அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஊர்வசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இதனை பார்த்த தமன்னாவின் ரசிகர்கள் எங்கள் தலைவியைவிட ஆட்டம் போடுவதில் நீங்கள் சிறந்தவரா? எதற்கு இவ்வளவு பொறாமை என்று கோபப்பட உடனே ரௌத்தேலா அதனை நீக்கி விட்டார்.
அந்த ஸ்கிரீன்ஷாட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.