in

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது 40 வது பிறந்தநாளை கொண்டாடினார்


Watch – YouTube Click

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது 40 வது பிறந்தநாளை கொண்டாடினார்

 

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது 40 வது பிறந்தநாளை கணவருடன் நேற்று கொண்டாடினார்.

வரலட்சுமி சரத்குமார் தனது கணவர் நிக்கோலாய் சச்தேவ் உடன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு திரைப்படத் துறையைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க விருந்தினர்கள் சிலரை அழைத்தார்.

தொண்டு நிறுவனதிற்கு சென்ற மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணங்கலை பதிவிடுள்ளார் ..

நடிகை வரலட்சுமி சரத்குமார் நிக்கோலாய் சச்தேவ் என்ற தொழில் அதிபரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு தற்பொழுது மும்பையில் வசித்து வருகிறார்.

நாற்பதாவது பிறந்தநாளை நேற்று தனது அம்மா மற்றும் கணவருடன் இணைந்து ஆதவற்றோர் இல்லத்திற்கு உள்ள குழந்தைகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ஷேர் செய்திருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி குற்றச்சாட்டு

சிகிச்சையில் இருக்கும் நடிகர் அபிநய்