TVK …வில் இணைந்த நடிகை
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது ஆண்டு துவக்க விழா துவக்க விழாவை இன்று கொண்டாடி வரும் நிலையில் திரை பிரபலம் ஒருவர் பாஜக கட்சியின் கட்சியில் இருந்து விலகி விஜயின் TVK..வில் இணைந்துள்ளார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பிரசாந்த் கிஷோர் பங்கேற்று உரையாற்றினார்.
நடிகை ரஞ்சனா நாச்சியார் மும்மொழி கொள்கை..யை எதிர்த்து பாஜக ..வில் இருந்து விலகி தற்பொழுது விஜயின் TVK கட்சியில் இணைந்துள்ளார்.
இவர் ஏற்கனவே பேருந்தில் தொங்கி சென்ற மாணவர்களை விரட்டி சென்று அடித்து சிறை சென்றவர். மேலும் விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைந்தார்.