in

கட்சி பெயர் இல்லாமல் விளம்பரம் செய்யுங்கள் விஜய்


Watch – YouTube Click

கட்சி பெயர் இல்லாமல் விளம்பரம் செய்யுங்கள் விஜய்

 

விஜய் நடித்து முடித்துள்ள GOAT படத்தின் பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் விஜய்யின் ரசிகர்கள் கோட் படத்தில் விஜய்யின் கேரக்டர்கள் குறித்த புகைப்படங்களை அச்சடித்து சென்னையில் உள்ள பல இடத்தில் ஒட்டி விளம்பரம் செய்து வருகிறார்கள்,

இதனை பார்த்த விஜய் அவரது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரசிகர்கள் ஓட்டும் போஸ்டரில் கோட் படத்தினை பற்றிய விளம்பரங்கள் மட்டுமே இருக்க வேண்டும் தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் இடம்பெறக் கூடாது கட்சி பெயர் இல்லாமல் எனது படம் வெற்றி அடைய வேண்டும் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார் விஜய்.


Watch – YouTube Click

What do you think?

கடவுளை சந்தித்து விட்டேன்.. ரிஷப் ஷெட்டி

டாக்டர் பட்டத்தை மறுத்த கிச்சா சுதீப்