in

தீபாவளிக்கு பின்பு மஹாவீர் சுவாமியின் ஜெயின் நாளை இன்று அமாவாசை நாளில் தீபாவளி பண்டிகையாக கொண்டாடும் ஜெயின் சமுகத்தினர்

தீபாவளிக்கு பின்பு மஹாவீர் சுவாமியின் ஜெயின் நாளை இன்று அமாவாசை நாளில் தீபாவளி பண்டிகையாக கொண்டாடும் ஜெயின் சமுகத்தினர்
இன்று அமாவாசை முன்னிட்டு தீபாவளி நாளாக ஜெயின் சமூகத்தினர் கொண்டாடி வருகின்றனர்

இன்று தங்கள் கடைகளை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நெய் தீப வழிபாடுடன் லஷ்மி குபேர பூஜையுடன்புது கணக்கு தொடங்குகின்றனர்
இந்த நாளை வெகு மகிழ்ச்சியாகவும் மற்றும் தங்கள் கடைக்கும் வரும் வாடிக்கையாளர்கள் ஜிவல்லரி கடைகளில் தங்க நகைகள் வாங்குவதால் இந்தாண்டு முழுவதும் லஷ்மியின் ஆசிர்வாதம் இருப்பதாக கூறுகின்றனர்
மேலும் இன்று தங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்கள் பரிமாறினார்கள் இந்த நிகழ்வு. தொன்றுதொட்டு நடைபெறும் கலாச்சாரம் ஆகும்.

What do you think?

கடலூர் திருப்பாதிரி புலியூரில் உள்ள அருள்மிகு முத்தாலம்மன் கோவிலில் ஜப்பசி அமாவாசை கெளரி நோன்பு

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை