in

அந்த படத்தின் சர்ச்சைக்கு பிறகு கவர்ச்சி…யா நடிகிரத்தை விட்டுட்டேன்

அந்த படத்தின் சர்ச்சைக்கு பிறகு கவர்ச்சி…யா நடிகிரத்தை விட்டுட்டேன்

அமரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்ற வாரம் சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில், நடந்தது.

சிறப்பு விருந்தினராக மணிரத்னம் மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டனர், தற்போது ப்ரோமோஷன்..னும் சூடு பிடிக்கிறது.

மறுபக்கம் இப்படத்தின் நடிகர்கள் மற்றும் டைரக்டர்கள் பல Youtube சேனலுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.

Promotion…னில் கலந்து கொண்ட சாய்பல்லவி …யிடம் நீங்கள் ஏன் இப்படிப்பட்ட படங்களை மட்டுமே தேர்வு செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு என் முதல் படம் Premam Success Function…னில் ஒரு டான்ஸ் ப்ரோக்ராம் பண்ணேன் அந்த பாட்டுக்கு கிளாமராக டிரஸ் பண்ணினால் தான் நன்றாக இருக்கும் என்று அந்த ட்ரெஸ்ஸை தேர்வு செய்தேன் ஆனால் அதன் பிறகு சாய்பல்லவி இப்படித்தான் என்று என்மேல் தவறான கண்ணோட்டம் விழுந்தது மட்டும் இல்லாமல் அந்த ஷோ எனக்கு எதிராக சர்ச்சையை ஏற்படுத்தியது.

அன்றையிலிருந்து இனி எவ்வளவு கொடுத்தாலும் கவர்ச்சியாக நடிக்க கூடாது என்று முடிவு செய்தேன். இந்த காரணத்துகாவே பெரிய பேனர்கள் பெரிய டைரக்டர் படங்களில் நான் நடிக்க மறுக்கப்பட்டேன். அது பற்றி எனக்கு கவலை இல்லை எனக்கு Homely …யான கேரக்டர் தான் பிடித்திருக்கிறது. சான்ஸ் கிடைக்கலேன்னா பரவாவில்லை. ஒரு படம் நடிச்சாலும் மக்கள் Manathiல் நச்சு…இன்னு பதியனும். அதுதான் என் ஆசை.

இவர் தற்போது ஹிந்தியில் 835 கோடியில் நிதேஷ் திவாரியின் பிரம்பண்டமாக படைப்பில் உருவாகும் ராமாயணம் படத்தில் யாஷ், மற்றும் ரன்பீர் கபூர்..ருடன் சாய் பல்லவி நடிக்கிறார்.

What do you think?

ரசிகர்களை trailer…ரில் கதற வைத்த அமரன்…Siva

கணவரை பிரியும் சுந்தரி சீரியல் நடிகை