in

வேளாண் கல்லூரி மாணவர்கள் டிஜிட்டல் விவசாய கல்வி அறிவை பெற கட்டாயம்

வேளாண் கல்லூரி மாணவர்கள் டிஜிட்டல் விவசாய கல்வி அறிவை பெற கட்டாயம் விளைநிலங்களில் பயிர்சாகுபடி பற்றி அறிந்து கொள்ள வேண்டும் மற்றும் இந்த பிரச்சனையில் அரசியல் ஆதாயம் பெற எதிர்கட்சியினர் முயல்கின்றனர்

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேச்சு
கடலூரில் கம்மியம்பேட்டை பகுதியில் உள்ள St. ஜோசப் பள்ளி வளாகத்தில்
தூணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 25ந் தேதி கடலூர் வருகையை யெட்டி பள்ளி வளாகத்தில் நடைபெறும் பணிகளை நேரில் கடலூர் மாவட்ட ஆட்சியர்
சி.பி. ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் முன்னிலையர் அமைச்சர் MRK பன்னீர்செல்வம் அவர்கள் ஆய்வு செய்தார் இதில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஜயப்பன் மாநகராட்சி ஆணையர் அனு IAS மாநகராட்சி மேயர் திருமதி சுந்தரி ராஜா.ஆகியோரும் உடன் இருந்தனர் பின்னர் செய்தியாளர் மத்தியில் பேசிய அமைச்சர் MRK பன்னீர்செல்வம் அவர்கள் கூறுகையில் 15 ந் தேதியுடன் பயிர்காப்பீடு திட்டம் முடிவுறும் நிலையில் தமிழக முதல்வர் விவசாயிகள் நலன் கருதி மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்த நிலையில் இந்த வாய்ப்பை காப்பீடு செய்யாத விவசாயிகள் உடனடியாக 30 நாட்களுக்குள் காப்பீடு செய்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் அதே போல் வேளாண் டிஜிட்டல் என்பது மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் எதிர்கட்சிகள்
விணாக இதில் அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினர்

What do you think?

தலைமை நிலையச் செயலக அறிவிப்பு

சிதம்பரத்தில் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 260 பேரை அமரன் திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்ற பள்ளி நிர்வாகம்