in

 மணப்படையூர் பயிரிடப்பட்டுள்ள  விவசாய நெல் சாகுபடி முற்றிலும் மழைநீர் மூழ்கி பாதிப்பு…

 மணப்படையூர் பயிரிடப்பட்டுள்ள  விவசாய நெல் சாகுபடி முற்றிலும் மழைநீர் மூழ்கி பாதிப்பு…
கும்பகோணம் அருகே மணப்படையூர் பகுதியில் 50-திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள  விவசாய நெல் சாகுபடி முற்றிலும் மழைநீர் மூழ்கி பாதிப்பு…
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை…..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்கா திருவலஞ்சுழி, மணப்படையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இயக்கத்தில் விவசாயிகள் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் இத தொடர் மழையினால் விவசாயிகள் நெல் பயிர் சாகுபடி செய்துள்ள விளைநிலங்கள் முழுவதும் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளது.
இதனால் தமிழக அரசின் சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் மாவட்டத்துறை அதிகாரிகள் நேரடியாக பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

அம்பேத்கர் இயற்றிய எந்த ஒரு அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற முடியாது கி வீரமணி பேட்டி…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து, தங்கை அகிலாண்டேஸ்வரிக்கு சீர்வரிசை வழங்கும் வைபவம்