in ,

மகளிர் அணி சார்பில் நீவாங்க மகளிர் அணி சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் பிறந்தநாள்


Watch – YouTube Click

மகளிர் அணி சார்பில் நீவாங்க மகளிர் அணி சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் பிறந்தநாள்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மேலவேலம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் அணி சார்பில் அதிமுக பொது செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி . கே .பழனிச்சாமி அவர்களின் 70 -வது பிறந்தநாள் விழாவையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை கழக மகளிர் அணி இணைச் செயலாளருமான மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம்,காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், ஆகியோர் கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை கேக் வெட்டி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை ,எளிய மக்களுக்கு வேட்டி சேலை மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முதுகரை கார்த்திகேயன், மதுராந்தகம் நகரகழக செயலாளர் பூக்கடை சரவணன், மதுராந்தகம் அம்மா பேரவை செயலாளர் எம்பி .சீனிவாசன், கருங்குழி கழக செயலாளர் ஜெயராஜ், மகளிர் அணி நிர்வாகிகள் ஆர்த்தி தண்டபாணி, மஞ்சுளா புருஷோத்தமன,அதிமுக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்


Watch – YouTube Click

What do you think?

அம்மனுக்கே ஆதார் கார்டு அடித்து திருவிழா கொண்டாடிய கிராமத்தினர்

காங்கிரஸ் கூட்டணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது மத்திய இணை அமைச்சர் எம் முருகன்