அதிமுகவிற்கு தார்மீக உரிமை இல்லை ரவிக்குமார் எம்பி பேட்டி
மதுபானம் பற்றி பேசி அதிமுகவிற்கு தார்மீக உரிமை இல்லை.. குறுகிய அரசியல் நோக்கம் கொண்டது அதிமுக…
இறந்தவர்களில் பல கட்சியினரும் இருக்கிறார்கள். கள்ளச்சாராய விற்பனையில் பல கட்சியினரும் உள்ளனர்..
இதற்கு ஒரு கட்சியை குறை சொல்வதும் அரசாங்கத்தை குறை கூறுவதும் சரியானது அல்ல..ரவிக்குமார் எம்பி பேட்டி.