ஐஸ்வர்யா… நல்ல அம்மாவே கிடையாது….
ஐஸ்வர்யா… நல்ல அம்மாவே கிடையாது…. தனுஷு மட்டும் தான் டேட்டிங் போனாரா?அதிர்ச்சியை கிளப்பிய பாடகி சுசித்ரா
பாடகி சின்மையி போல் சுசித்ராவும் அடிக்கடி சினிமா பிரபலங்களின் வண்ட வாளத்தை தைரியமாக தண்டவளாம் ஏற்றுவார்.
அப்படிதான் இப்போ ஒரு பிரபலத்தின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.
ஒரு பக்கம் ஜிவி பிரகாஷ் சைந்தவி பிரிவுகான காரணம் என்ன….இன்னு சமூக வலைத்தளங்கள் மண்டையை பிச்சி…இக்க . தனுஷ் Ishwarya பிரிவகாண உண்மையான காரணத்தை சுசித்திரா வெளிட்டது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது .
சுசித்திரா என்ன சொல்லி இருகிறார்னா….
ஐஸ்வர்யா எப்பொழுதுமே ஒரு நல்ல அம்மாவாக இருந்தது கிடையாது. அவர் தன்னை பற்றி மட்டும்தான் யோசிப்பார். இந்த விஷயத்தில் எப்பொழுதுமே தனுஷுக்கு தான் சப்போர்ட் செய்வேன்.
ஏனென்றால் விவாகரத்துக்கு பிறகு தான் சுதந்திரமாக இருப்பதாக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருபவர் பிரிவை பற்றி கவலை பட்டதில்லை.
Aishwarya தனுஷ் உடன் இருக்கும் பொழுது அவரது திறமையை யாரும் குறைத்து மதிப்பீட்டதும் இல்லை அவரின் முன்னேற்றத்திற்கு தனுஷ் எப்போதுமே தடை போட்டதும் இல்லை தனுஷ் பல நடிகைகளுடன் டேட்டிங் செய்து இருக்கிறார் என்று குற்றம் சாட்டி ஐஸ்வர்யா பிரிந்து சென்றார்.
தனுசுஷை திருமணம் செய்வதற்கு முன்பு Ishwarya….வும் பலருடன் டேட்டிங் செய்து இருக்கின்றார். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றி கொண்டிருகிறார்கள் என்று சுசித்திரா கூறியிருக்கிறார்.
மேலும் இவர்கள் இருவரும் இரண்டாம் திருமணத்திற்கு தயாராக இருப்பதாகவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.