தொகுப்பாளரிடம் கோபப்பட்ட ஐஸ்வர்யா ராய்
சென்ற வாரம் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விருது விழாவிற்கு பல மொழி நடிகர்களும் அழைக்கப்பட்டனர்.
ஐஸ்வர்யா Rai..இக்கு விருது கொடுத்தவுடன், அவரிடம் தொகுப்பாளர் நீங்கள் சமீப காலமாக செல்லும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உங்கள் மகளை உங்களுடன் அழைத்து வருகிறீர்களே அதற்கு காரணம் என்ன என்று கேட்டதற்கு.
திடீரென்று கோபப்பட்ட ஐஸ்வர்யாராய் அவள் என் மகள் என்னுடன் தான் இருப்பாள் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்க தொகுப்பாளர் திகைத்துப் போய் அவரிடம் மன்னிப்பு கேட்டு நிகழ்ச்சியை தொடர்ந்தார்.