in

நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்


Watch – YouTube Click

நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்

பாலிவுட் நடிகர்கள் அபிஷேக்பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயின் ஒரே மகள் ஆராத்தியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

சில வருடங்களாக ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக்பச்சன் பிரிந்து வாழ்வதாகவும் விரைவில் விவாகரத்து பெற இருப்பதாகவும் இணையத்தில் பல வதந்திகள் வெளியாயின.

இவர்களின்’ மகள் ஆராத்தியா சோசியல் மீடியாவில் தன்னைப் பற்றியும் தன் உடல்நிலை பற்றியும் தவறான தகவல் பரப்புவதால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பதிவினை நீக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் பாலிவுட் டைம், கூகிள், மற்றும் ஒரு சில இணையதளங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சம்மந்த பட்ட இணைய தளத்தை முடக்க வேண்டும் என்று கோர்ட் கூகுளுக்கு… உத்தரவிட்டது, மார்ச் 17ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்தனர்.


Watch – YouTube Click

What do you think?

பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

சந்தியா ராகம்.. சீரியலில் இருந்து ஏன் விலகினேன்