in

மீண்டும் விபத்தில்’ சிக்கிய’ அஜித்குமார்’

மீண்டும் விபத்தில்’ சிக்கிய’ அஜித்குமார்’

கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற 24 H கார் பந்தயத்தில் அஜித் குமாரின் அணி பங்கு பெற்று மூன்றாம் பரிசை வென்றது.

அந்தப் போட்டிக்கான பயிற்சின் போது அஜித்குமார் விபத்தில் சிக்கினார்.

அதனால் போட்டியில் பங்கு பெற முடியவில்லை அஜித்குமார் தற்பொழுது போர்ச்சுகலில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளார்.

போட்டிக்கான பயிற்சியின் போது அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்கியது மீண்டும் அவர் அதிர்ஷ்டவசமாக உயர்த்தினார்.

இது குறித்து அஜித்குமார் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது எனது ரசிகர்கள் மற்றும் எனது செயல்களை பற்றி அறிய விரும்பும் அனைவருக்கும் நன்றி.

நான் பயிற்சியில் ஈடுபட்ட போது எனது கார் விபத்தில் சிக்கியது அந்த காரை தற்போது மெக்கானிக் சரி செய்து விட்டனர் என்று தெரிவித்தார்’

What do you think?

புவனகிரி ஸ்ரீ வெற்றி வேலாயுத சுவாமி ஆலய கும்பாபிஷே இரண்டாம் கால யாக பூஜை

ஹாலிவுட் நடிகர் டோனி ராபர்ட்ஸ் காலமானார்