in

அஜித்குமார் மனைவி ஷாலினிக்கு தீடிரென்று ஆபரேஷன்.. பதறும் அஜீத் ரசிகர்கள்


Watch – YouTube Click

அஜித்குமார் மனைவி ஷாலினிக்கு தீடிரென்று ஆபரேஷன்.. பதறும் அஜீத் ரசிகர்கள்

அஜித்குமார் மனைவி ஷாலினிக்கு திடீரென்று நேற்று ஆபரேஷன் நடைபெற்றது.

அமர்க்களம் படம் சூட்டிங்…கில் தொடங்கிய இவர்கள் காதல் திருமணத்தில் முடிந்தது. அதே காதலுடன் இன்றும் மற்றவர்கள் பொறாமை படும் படி வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதிகள் அஜித் மற்றும் ஷாலினி.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில் தற்போது ரசிகர்களுக்கு Shocking News கிடைத்திருகிறது.

அஜீத் மனைவி ஷாலினி..இக்கு திடீரென்று உடலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் நேற்று ஆபரேஷன் செய்யபட்டது .

ஆனால் விட முயற்சி ஷூட் இருப்பதால் ஆபரேஷன்…னுக்கு தேவையான எல்லாம் ஏற்பாடுகளும் செய்துவிட்டு அஜர்பைஜான் …இன்னு இறுதி கட்ட ஷூட்டிங் சென்றிருக்கிறார்.

ஆபரேஷன் முடிந்த உடன் வீடியோ கால் முலம் டாக்டர்…ருடன் ஷாலினி உடல் நலம் பற்றி விசாரித்தவர், ஷூட் முடிந்து நேற்று இரவு சென்னை வந்தடைந்தார்.

ஆனால் தற்போது வரை அவருக்கு என்ன பிரச்சனை என்ற தகவல் வெளியாக வில்லை’ அஜித் ஷாலினி கையை மருத்துவமனையில் பிடித்திருப்பது போல் தற்போது புகைப்படத்தை வெளியிட்டிருகியறார் நடிகர் அஜீத்.


Watch – YouTube Click

What do you think?

நெப்போலியன் மகன் தனுஷ்…இக்கு திருமணம்..இன்ஸ்டா..வில் பகிர்ந்த நடிகர்

தாய்லாந்தில் நடைபெற்ற வரலட்சுமி நிகோலாய் திருமணம் சென்னையில் நாளை ரிசப்ஷன்