அஜித்து..இக்கு அஜர்பைஜான் போற ஐடியா இல்லையா?
மகிழ் திருமேனி விடாமல் முயற்சி செய்து இயக்கி வரும் படம் விடாமுயற்சி.
இப்படத்தில் அஜித் குமார், Trisha , அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் ஆகியோர் நடிக்கின்றனர்.
அஜர்பைஜானில் விடாமுயற்சி படம் ஷூட்டிங் பாதி முடிந்த நிலையில் அஜீத் துபாய்க்கு த்ரிஷா சென்னை…க்கும் சென்றதால் அடுத்த கட்ட படபிடிப்பு அப்படியே நின்றது.
மேலும் லைக்காவும் பண பற்றாக்குறையில் திண்டாட விடாமுயற்சி படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது..
இதற்கிடையில் அஜித்தும் Good Bad Ugly படத்தில் கமிட் ஆகி முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்தது.
மீண்டும் திற்போது விடாமுயற்சியின் இறுதி கட்ட ஷூட்டிங் முடிப்பதற்காக அஜர்பைஜானில் மகிழ் திருமேனி படக்குழுவுடன் டென்ட் போட்டிருக்கிறார்.
அஜித்தும் விடாமுயற்சியின் சூட்டிங் …கில் கலந்து கொள்வதாக போஸ்ட் போட்டவர், அஜர்பைஜானுக்கு செல்லாமல் திருப்பதி கோயிலுக்கு செல்வது தன் மகனுடன் கிரிக்கெட் விளையாடுவது என்று புகைப்படம், வீடியோக்கள்…ன்னு வெளியிட்டின்னு…இருக்கார்.
விடாமுயற்சி…இக்கு விடிவு காலமே பொறக்காத ..ன்னு ரசிகர்கள் Feel பண்றாங்க..